சுகாதார மனோவாரம்.
ரோஜாப்பூச் சூரணம். 200 கிராம்
அங்கூர் திராட்சை பழம் 200 கிராம்
தோல் நீக்கிய வாதுமை பருப்பு 200 கிராம்
சுரத்து நிலாவாரை சூரணம் 200 கிராம்
சுத்தி செய்த சிவதை வேர் சூரணம் 100 கிராம்
குல்கல்து 1000 கிராம்
அனைத்தையும் கலந்து பிசைந்து உரலில் லிட்டு நன்கு 1 மணி நேரம் இடித்து பிங்கான் பாத்திரத்தில் பத்திர படுத்தவும்.
சாப்பிடும் அளவு :
ஒன்று முதல் இரண்டு கரண்டி (10 முதல் 20 கிராம்) இரவு உணவிற்கு முன்னர் சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
மலபந்தம்,மலச்சிக்கல்,மலக் கிராணம்,ஆகியவைகளை தீர்த்து,மலத்தை கிரம ப்படுத்தித் தேகத்தில் உள்ள அனைத்து வியாதிகளையும் தீர்த்துச் சுகானுபத்தை நிலைத்து நிற்க செய்யும்.

மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.