வெள்ளி, 24 ஜனவரி, 2014

1.சுகாதார மனோவாரம்.(தாது நஷ்டம் தீர்க்கும் தலையாய மருந்துகளில் முதன்மையானது)

சுகாதார மனோவாரம்.

ரோஜாப்பூச் சூரணம்.                                                      200 கிராம்
அங்கூர் திராட்சை பழம்                                                200 கிராம்
தோல் நீக்கிய வாதுமை பருப்பு                                 200 கிராம்
சுரத்து நிலாவாரை சூரணம்                                         200 கிராம்
சுத்தி செய்த சிவதை வேர் சூரணம்                          100 கிராம்
குல்கல்து                                                                          1000  கிராம்


அனைத்தையும் கலந்து பிசைந்து உரலில் லிட்டு நன்கு 1 மணி நேரம் இடித்து பிங்கான் பாத்திரத்தில் பத்திர படுத்தவும்.



சாப்பிடும் அளவு :


ஒன்று முதல் இரண்டு கரண்டி (10 முதல் 20 கிராம்) இரவு உணவிற்கு முன்னர் சாப்பிடவும்.



தீரும் நோய்கள் : 

மலபந்தம்,மலச்சிக்கல்,மலக் கிராணம்,ஆகியவைகளை தீர்த்து,மலத்தை கிரம ப்படுத்தித் தேகத்தில் உள்ள அனைத்து வியாதிகளையும் தீர்த்துச் சுகானுபத்தை நிலைத்து நிற்க செய்யும். 

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக